கூகுளிற்காக Nexus கைப்பேசிகளை வடிவமைக்கும் Huawei

0
91
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

இணைய ஜாம்பவானான கூகுள் Nexus எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றமை அறிந்ததே.

இந்நிலையில் அண்மையில் கூகுள் நிறுவனத்திற்காக Nexus ஸ்மார்ட் கைப்பேசிகளை LG நிறுவனம் வடிவமைத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

ஆனால் தற்போது LG நிறுவனத்துடன் Huawei நிறுவனமும் கூகுளிற்காக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கவுள்ளதாக மற்றுமொரு தகவல் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இதன்படி இந்த வருடம் கூகுள் நிறுவனம் இரு வகையான Nexus கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் Huawei நிறுவனம் வடிவமைக்கும் கைப்பேசியானது 5.7 அங்குல அளவும், 1260 x 1440 Pixel Resolution உடையதுமான OLED தொடுதிரையினை உள்ளடக்கியுள்ளதுடன், Qualcomm Snapdragon 810 Eight Core 64-Bit Processor இனைக் கொண்டு வடிவமைக்கப்படவுள்ளது.

பகிர்ந்து
Facebook
Twitter
முந்தைய கட்டுரைஅதிரடியாக மோதும் கூகிள் மற்றும் பேஸ்புக்
அடுத்த கட்டுரைலட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி மழை நீடிக்கும்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்