கூகிளுக்கு வந்த சோதனை பரிசோதனையின் போது விபத்துக்குள்ளான தானியங்கிக் கார்கள்

0

சாரதி இன்றி தாமாகவே இயங்கக்கூடிய கார்கள் தற்போது 50 வரையில் காணப்படுகின்றன.

இவற்றினை கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து பரிசோதனைக்கு உட்படுத்திய போது இதுவரை 4 தடவைகள் விபத்தில் சிக்கியுள்ளன.

இதில் கூகுள் நிறுவனத்தின் கார்கள் உட்பட Delphi Automotive நிறுவனத்தின் கார்களும் அடங்கும்.

எனினும் இவ்விபத்துக்களின் போது கார்களுக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்ல என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இதேவேளை குறித்த கார்கள் மணிக்கு 10 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளன.

avatar
Mayuran Mohan

SIMILAR ARTICLES

ரெனோல்ட் KWID சென்னையில் அறிமுகம்

0

புதிய ஃபோர்ட் ஃபிகோ ஆஸ்பயர் சென்னைக்கு வருகிறது

0

NO COMMENTS

Leave a Reply