ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி கார் விலை குறைந்தது

ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி கார் விலை குறைந்தது

0

ஜாகுவார் லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரை இந்தியாவிலே கட்டமைக்கப்பட உள்ளதால் விலை குறைந்துள்ளது. ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரின் பாகங்களை இறக்குமதி செய்து கட்டமைக்கப்பட உள்ளதால் விலை குறைந்துள்ளது.

டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி கார் 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் ஃப்ரீலேண்டர்- 2, ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே மாடல்கள் முன்பே ஒருங்கினைக்கப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் தற்பொழுது எவோக் எஸ்யூவி காரும் ஒருங்கினைக்கப்பட உள்ளது.

ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி விலை விபரம் (ex-showroom Mumbai)

ரேஞ்ச்ரோவர் எவோக் Pure விலை — ரூ.48.73 லட்சம் (ரூ.54.93 பழைய விலை)

ரேஞ்ச்ரோவர் எவோக் Dynamic விலை — ரூ.52.40 லட்சம் (ரூ.64.20 பழைய விலை)

ரேஞ்ச்ரோவர் எவோக் Prestige விலை — ரூ.56.21 லட்சம் (ரூ.65.04 பழைய விலை)

NO COMMENTS

Leave a Reply