Wednesday, April 1, 2015
                                                                                                                                                                                   
Search

- search results

If you're not happy with the results, please do another search

டொயோட்டா புதிய இனோவா 2015 மற்றும் ஃபார்ச்சூனர் 4*4 வாசனங்களை அறிமுகப்படுத்தியது

0

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (TKM) நிறுவனம் சென்னையில் முற்றிலும் புதிய இனோவா 2015 மற்றும் ஃபர்ச்சூனர் 4*4 ஆட்டோமேட்டிக் வாகனங்களை சென்னையில் அறிமுகப்படுத்தியது.

 இந்த வாகனங்களின் அறிமுகம், 10வருட இனோவாவின் வெற்றியை கொண்டாடும் விதமாக வந்துள்ளது. இந்தியாவின் ஒரே எம்பிவியான இனோவாதான், ஜெ.டி பவர் ஏஷியா பசிஃபிக்; இனிஷியல் க்வாலிட்டி ஸ்டடி அவார்ட் (IQS) மற்றும் ஜெ.டி பவர் ஏஷியா பசிஃபிக், ஆட்டோ மோட்டிவ் பர்பார்மென்ஸ், எக்சிக்யூஷன் அன்ட் லேஅவுட் அவார்ட் (APEAL) போன்ற விருதுகளை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு முதல் வென்று வந்துள்ளது. முதன்மையான தரம், ஸ்டைல், இடவசதி, சொகுசு போன்றவைகளுடன் எம்பிவி பிரிவில் சிறந்த வாகனமாக 2005 முதல் இனோவா பெயர் பெற்றுள்ளது.

ஃபார்ச்சூனர் 2009-ல் அறிமுகமானதிலிருந்து ப்ரீமிய சொகுசு வசதிகள் மற்றும் ஸ்டைல் அம்சங்களைப் கொண்டு சிறந்த நகர எஸ்யூவியாக சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. அழுத்தமான வடிவமைப்பு மற்றும் கண்கவரும் தோற்றத்தை கொண்டிருக்கும் ஃபார்ச்சூனர் புதிய தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. நகர்புறம் மற்றும் கருடுமுரடான சாலைகளிலும் பயணிப்பதற்கு ஏற்ற வாகனம் ஃபார்ச்சூனர் இருக்கிறது.

 இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய இரண்டும் டொயோட்டவின் 1MV (இனோவோட்டிவ் இண்டர்நேஷனல் மல்டிபர்பஸ் வெஹிகல்) உருவாக்கப்பட்டவையாகும்.

டொயோட்டாவின் அனைத்து மாடல்கள் மற்றும் அனைத்து கிரேடுகளிலும் முன்புற SRS காற்றுப்பைகளை ஸ்டான்டர்டு இணைப்பாக இடம்பெறச்செய்திருக்கிற முதல் தயாரிப்பாளராக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டர் இருக்கிறது.

சென்னை, திருவள்ளுவர், வேலூர், பாண்டி, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள டொயோட்டா ஷோரும்களில் இப்புதிய இனோவா மற்றும் ஃபார்ச்சூனர் கிடைக்கிறது.

இனோவா ரூ 12,70,974 மற்றும் ரூ16,05,147 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் சென்னையில் இடைக்கிறது.

புதிய ஃபார்;ச்சூனர் ரூ 24,53,295 மற்றும் ரூ 25,70,795 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் சென்னையில் இடைக்கிறது.

0

கார் தொழில்நுட்ப உலகில் இந்தியா தனித்துவமான ஒர் இடத்தை பெற்று வரும் நிலையில் இந்திய மாநகரங்களில் சென்னையும் ஒரு தனித்துவமான இடத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் பல வகையான புதுமையான கார்களை சென்னையில் அறிமுகம் செய்கின்றனர் கார் நிறுவனர்கள்.

இன்று சென்னை லீலாபேலஸ் நட்சத்திர விடுதியில் ஹ்யுண்டாய் கார் நிறுவனம் அதன் புதிய மாடலான 4s Fluidic வெர்னா என்ற காரை மிக பிரமாண்டமாக அறிமுகம் செய்தது இதில் Mr. Bs.Seo ஹ்யுண்டாய் நிறுவன MD மற்றம் CEO பேசுகையில் “எமது நிறுவனத்தின் கார்கள் எப்போதும் அந்தந்த நாட்டுக்கு ஏற்றாற்போல் நாங்கள் வடிவமைக்கிறோம். அந்த வகையில் தான் குடரனiஉ வெர்னா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சாலைக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் ஸ்டாhட்;கீ. (Smart key with push Button Start)

ஆட்டோமட்டிக் வெப்பக்கட்டுப்பாடு, ஆட்டோமட்டிக் முன்விளக்கு, உணவுப்பொருள்கள் குளிர்படுத்த சிறிய குளிர்பெட்டி, என பல அம்சங்களை இது கொண்டுள்ளது. மிக முக்கியமாக இதில் 6 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ஓர் கச்சிதமான கார் போல் உருவாக்கப்பட்டுள்ளது.

0

ஜாகுவார் லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரை இந்தியாவிலே கட்டமைக்கப்பட உள்ளதால் விலை குறைந்துள்ளது. ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி காரின் பாகங்களை இறக்குமதி செய்து கட்டமைக்கப்பட உள்ளதால் விலை குறைந்துள்ளது.

டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி கார் 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் ஃப்ரீலேண்டர்- 2, ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே மாடல்கள் முன்பே ஒருங்கினைக்கப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் தற்பொழுது எவோக் எஸ்யூவி காரும் ஒருங்கினைக்கப்பட உள்ளது.

ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி விலை விபரம் (ex-showroom Mumbai)

ரேஞ்ச்ரோவர் எவோக் Pure விலை — ரூ.48.73 லட்சம் (ரூ.54.93 பழைய விலை)

ரேஞ்ச்ரோவர் எவோக் Dynamic விலை — ரூ.52.40 லட்சம் (ரூ.64.20 பழைய விலை)

ரேஞ்ச்ரோவர் எவோக் Prestige விலை — ரூ.56.21 லட்சம் (ரூ.65.04 பழைய விலை)

0

NEW DELHI, India (March 23rd 2015) – Customers have experienced Nissan ‘innovation and excitement’ first-hand at a unique product-focused event to mark the company’s 10th year of operation in India.The product and technology showpiece, called ‘Nissan Carnival’, was a special two-day celebration held at the Buddh International Circuit, Greater Noida.Visitors to the event had the opportunity to get behind the wheel of Nissan’s entire current Indian model range – including Micra, Sunny and Terrano – as well as experience the mighty Patrol SUV on a purpose-built off-road course. The world’s best-selling 100% electric vehicle (EV) Nissan LEAF was also there to give Indian customers a hands-on experience of revolutionary zero emission transport.As well as demonstrating Nissan’s rich global heritage and cutting-edge technology, the event highlighted the company’s success in its first decade of operation in India. In that time, Nissan has increased sales every year, established a world-class manufacturing plant and R&D facility in Chennai and created an extensive, country-wide retail network.

Guillaume Sicard, President, Nissan India Operations, said: “The Carnival is our way of thanking India for ten great years, and allowing customers to experience our full Indian range, as well as class-leading, innovative products like Patrol and LEAF from our global line-up.

“Although we are still at the start of the Nissan journey in India, we have already accomplished a great deal.

“Our seven locally-produced models are growing in popularity and we are rapidly expanding our retail network and presence in what is a key growth market.

“There is a lot more to come from Nissan in India as we continue to grow our brand and further evolve our product portfolio to meet and exceed the expectation of our customers here.”

In many markets Patrol is known as the ‘Hero of All-Terrain’ thanks to the power of its 5.8 V8 400 bhp engine and raft of features including All-Mode 4×4 drivetrain with Multi Surface Selection and Hydraulic Body Motion Control Suspension System.

Visitors to the Carnival took full advantage of the opportunity to put the legendary SUV through its paces in a specially-built off-road zone which allowed Patrol to demonstrate why it has established such respect in the 64 years since the nameplate was launched.

A driving course was also created to show off the dynamic capabilities and sheer comfort of the LEAF hatchback EV, which has already sold more than 160,000 units worldwide.

LEAF’s 80Kw AC electric motor delivers 254Nm of torque, all of which is available from 0rpm, which guaranteed Carnival visitors an engaging, whisper-quiet drive and with ‘zero’ tailpipe emissions.

As well as the host of products, the Carnival also gave customers an opportunity to discover a raft of Nissan technologies including the company’s Xtronic transmission, which is based but improves upon conventional Continuous Variable Transmission; the Pure Drive range of low-emission powerplants; and Around View Monitor, which gives the driver a virtual 360-degree bird’s eye view of the entire vehicle.

Other fun activities included the chance for visitors to experience the thrill of high speed stunt-driving as a passenger in a professionally-driven Nissan, as well as put their artistic skills to work on an urban graffiti-inspired ‘art car’ displayed during the event.

 

0

Chennai, 19th March 2015: Phoenix MarketCity, the house of Super Premium luxury brands is hosting Auto Circuit, an automobile exhibit. The four day event starting from today, 19th March till 22nd March, will exhibit high-end car models, captivating the eyes of many. The expo was flagged off by Alisha

Abdullah, the first Woman National Racing Champion, and Mr. Gopu Rajgopal, Managing Director of Phoenix MarketCity, Chennai, amidst the crowd of car lovers and enthusiasts in the mall. The Auto Circuit features luxury cars – Jaguar, Land Rover, Mini Cooper, Mercedes and motorbikes such as Harley Davidson, Honda Bikes amongst many more. Auto Circuit, an automobile exhibition will bring together various offerings from the automobile sector enrapturing the interest of many automobile  enthusiasts. The event will provide a great wealth of information about various brands allowing customers to compare all features and make informed decisions. Alongside the event, Phoenix MarketCity will be hosting musical performances by well known and popular bands, Ryan Fernandez and Second Coming, E-Flat, Synergy Chennai; providing a truly informative and entertaining platform to all the customers.

Speaking at the inauguration, National Racing Champion Alisha Abdullah said, “I have been associated with Phoenix MarketCity for various events, it’s an honor to be part of such a prestigious event like the Auto Circuit. Being passionate about automotives myself, the Auto Circuit event at the mall has provided

an opportunity for patrons and automobile enthusiasts to see the best luxury cars and the fine nuances of these luxury vehicles, in Chennai..”

Commenting on the occasion, Mr. Gopu Rajgopal, Managing Director of Phoenix MarketCity, Chennai, said “It was a great joy for us to organize the Auto Circuit. Chennai has always shown a great display of love and interest for cars. We at Phoenix MarketCity, wish to provide more occasions like this to benefit

our mall patrons”.

Phoenix Marketcity Auto Circuit Event Photos

[gird-gallery id=”8″]

Women Bike Racer Alisha Abdullah at Phoenix Marketcity Auto Circuit Event

[gird-gallery id=”9″]

 

Phoenix Marketcity Auto Circuit Show

[gird-gallery id=”10″]

News

டொயோட்டா புதிய இனோவா 2015 மற்றும் ஃபார்ச்சூனர் 4*4 வாசனங்களை அறிமுகப்படுத்தியது