உடல் ஆரோக்கியத்தைப் பேணும் கைப்பட்டி

0
131
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க ஸ்மார்ட் கைப்பட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளமை அறிந்ததே.

இந்நிலையில் தற்போது குறைந்த விலையில் புதிய கைப்பட்டி ஒன்றினை Wowl Tech நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அகன்ற OLED திரையினைக் கொண்ட இந்தக் கைப்பட்டியில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தள அப்பிளிக்கேஷன்களும்(application) உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் விலையானது 55 டொலர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்