புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Clean Reader எனும் Application

0
87
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

E-books எனப்படும் இலத்திரனியல் புத்தகங்களை வாசிப்பதற்கு பல்வேறு application காணப்படுகின்றன. எனினும் குறித்த இலத்திரனியல் புத்தகங்களில் காணப்படும் அநாவசியமான சொற்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் அந்த Applicationகளில் காணப்படுவதில்லை.

ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Clean Reader எனும் Applicationனில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. தமது மகளின் வேண்டுகோளுக்கு இணங்க Jared மற்றும் Kirsten Maughan தம்பதிகளின் கூட்டு முயற்சியால் இந்த அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

iOS மற்றும் Andorid சாதனங்களில் இந்த application னைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக கோப்பு ஒன்றினை வாசிப்பதற்கு iTunes தளத்தில் அக்கோப்பினை பதிவேற்றம் செய்த பின்னர் குறித்த Application னில் திறக்க முடியும்.

இதில் அநாவசியமான சொற்களை தவிர்ப்பதற்கு 3 வடிகட்டும் (Filter) முறைகள் காணப்படுகின்றன. இதில் சில அநாகரிகமான சொற்களை அவற்றிற்கு நிகரான நாகரிகமான சொற்களாகவும் மாற்றித்தரும் வசதியும் காணப்படுகின்றது.

பகிர்ந்து
Facebook
Twitter
முந்தைய கட்டுரைMicrosoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்படும் Windows Hello எனும் புதிய கடவுச் சொல்
அடுத்த கட்டுரைபார்வையை இழந்தவர்களுக்கு கரு முட்டையில் இருந்து பார்வை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்