தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை – ஜி கே மணி குற்றச்சாட்டு Apr 6, 2016 0 108 Facebook இல் பகிர்ந்துகொல்லவும் Twitter இல் ட்வீட் செய்யவும் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே.மணி குற்றம்சாட்டியுள்ளார். போலியான ஜனநாயகமே தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் பண புழக்கம் அதிகமாக நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.