தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை – ஜி கே மணி குற்றச்சாட்டு

0
108
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே.மணி குற்றம்சாட்டியுள்ளார்.

போலியான ஜனநாயகமே தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் பண புழக்கம் அதிகமாக நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்