IAS, IPS, IFS… 1079 பணியிடங்களுக்கான (2016) தேர்வு.

0
72
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

 

IAS, IPS உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கான 2016 ஆம் ஆண்டு தேர்வு விவரங்களை UPSC அறிவித்துள்ளது.

  • தேர்வின் பெயர் : UPSC CIVIL SERVICE EXAMINATION 2016
  • மொத்த பணி காலி இடங்கள் 1079 (மாற்றுத்திறனாளிகளுக்கு – 34 உட்பட)
  • வயது வரம்பு – 1.8.2016 தேதியின்படி பொதுபிரிவினர் 21 வயதுமுதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC வகுப்பினருக்கு வயது உச்சவரம்பில் 3 ஆண்டும் SC/ST வகுப்பினருக்கு 5 ஆண்டும் தளர்த்தப்பட்டுள்ளது.
  • கல்வித்தகுதி – பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது தொழில் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • ONLINE ல் விண்ணப்பிப்பதற்கான காலம் 27th April, 2016 to 27th May, 2016 till 11.59 p.m
  • முதல்நிலை தேர்வு(Priliminary Exam) நடைபெறும் தேதி 7.8.2016
  • முதன்மை தேர்வு நடைபெறும் மாதம்(Main Exam) OCT/NOV 2016
  • தமிழகத்தின் முதல்நிலை தேர்வுக்கான மையங்கள் – சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, வேலுர்.
  • முதன்மை ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் நடத்தபடும்.
  • விண்ணப்ப கட்டணம் ரூ100/- இணையதளம் வழியாகவோ, இந்திய பாரத ஸ்டேட் வங்களின் கிளைகள் மூலமும் செலுத்தலாம்.
  • பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திரணாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
  • upsconline.nic.in / ஆன்லைனில் விண்ணப்பிக்க, இந்த இணையத்தளத்தின் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஹால்டிக்கெட் – தேர்வு தொடங்குவதற்கு மூன்று வாரத்திற்கு முன்னதாக E-Admit Card-ஐ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
  • முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட முதன்மை தேர்வு பற்றிய தகவல்கள் மின்னஞ்சல்மூலம் தெரிவிக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு  http://www.upsc.gov.in/exams/notifications/2016/CSP_IFS/CSP/CSP_2016_Engl_Notice.pdf

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்