காலத்தை வென்ற கம்பீரம் ரோல்ஸ் ராய்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கோஸ்ட் சீரிஸ் II

காலத்தை வென்ற கம்பீரம் ரோல்ஸ் ராய்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கோஸ்ட் சீரிஸ் II

0

உலகளவிலும் இந்தியாவிலும் பெறும் வரவேற்பை பெற்ற கோஸ்ட் மாடலின் இரண்டாவது சீரிஸ் கார்கள் இன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டன. பல புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பெற்று காலத்தை கடந்த அழகுடன் மிளிர்கிறது புதிய கோஸ்ட் சீரிஸ் II.

வெளிப்புற வடிவமைப்பு

-கோஸ்ட்டின் முகப்பு புதுமையாக மாற்றிமைக்கப்பட்டும், எல்இடி முகப்பு விளக்குகள் மறு –வடிவமைப்பு செய்யப்பட்டு; டே-டைம் ரன்னிங் விளக்குடன் உள்ளது.

– அகலமாகவும் கம்பீரமாகவும் தெரிவதற்கேற்ப பம்பர்கள் புதுமையாய் செதுக்கப்பட்டுள்ளன.

– பேராணந்;தத்தை குறிக்கும் கோஸ்ட் சீரிஸ் II: இன் சிறப்பை பறைசாற்றும் விதமாக புதிய பேனட்; ‘வேக் சேனல் வடிவமைப்பில் உள்ளது குறிப்பித்தக்கது.

-சுகமாக ஒட்டும் அனுபவத்தை குறிக்கும் வாஃப்ட் லைன் முன்புறமாக நீண்டுள்ளது.

– பிரத்யேக தனித்தன்மையை (பீ ஸ்போக் பர்சளலைசேஷன்) குறிக்கும் விதமாக புதிய பெயின்ட் மற்றும் வில் ஆப்ஷன்ஸ் இதில் உள்ளது.

உள்புற வடிவமைப்பு

உட்கார வசதியாக முன்புற இருக்கைகளின் வடிவமைப்பு, முன் பக்கம் உள்ளவர்களுடன் பேச வசதியாக பின் பக்க இருக்கைகளின்; கோணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. க்ளாக்ஃபேஷியா (CLOCK FASCIA) மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களில் பாலிஷ் செய்யப்பட்ட உலோக சேப்லெட் (MENTAL CHAPLET) உள்ளது பீரிமியம் வாட்ச் தோற்றத்தை தருகிறது.

பீஸ்போக் வசதியாக, பல்டாவோ (PALDAO) மற்றும் வால்நட் பர் க்ரோஸ்பேண்ட் வினீர்கள் (WAL NUT BURR CROSSBAND VENEERA) கொடுக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப மற்றும் பொறியியல் மேம்பாடுகள்.

அதி நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கபட்டு;ள்ள எல்இடி முகப்பு விளக்குகளின் ஒளிரும் தன்மை ஓட்டுனரின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும். இதிலுள்ள எலெக்ட்ரானிக் ரிஃப்ளெக்டர்கள் ஸ்டியரிங்க் வீல் இசைவுகளுக்குகேற்ப மாறும். ஆண்டி க்ளேர் தொழில்நுட்பம் எதிர்ப்பக்கம் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் ஃபுல் பீம் முகப்பு விளக்குகளுக்கு உள்ள அனைத்துச் சாதகமான அம்சங்களும் ஓட்டுனருக்குக் கிடைக்கும்
முன் மற்றும் பின் பக்க ஸ்ட்ரட் (STRUT) புதிய ஸ்டீயரிங்க் கியர், சரி செய்யப்பட்ட டாம்பர் (DAMPER) உள்ளிட்ட வசதிகள் சஸ்பென்ஷனில் உள்ளன.

எஞ்சின்

எஞ்சன்ஃ சிலிண்டர்ஃவால்வ் விஃ12ஃ48
எரிபொருள் மேலாளண்மை டீரெக்ட் இஞ்செக்ஷன்
அதிகபட்ச பவர் ; எஞ்சன் வேகம் 563 பிஹச்பி ;5250 ஆர்பிஎம்
அதிகபட்ச டார்க் ; எஞ்சன் வேகம் 780 என்எம் ; 1500 ஆர்பிஎம்
எரிபொருள் வகை பிரிமியம் அன்லெடெட்
செயல்பாடு
அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ
வேகப்படுத்துதல் 4.8 வினாடிகளில 0-60 மைல்
வேகப்படுத்துதல் 4.9 வினாடிகளில் 0-100 கிமீ
எரிபொருள்
நகருக்குள் 21.2 லிட்டருக்கு 100 கிமீ
நெடுஞ்சாலையில் 9.8 லிட்டருக்கு 100 கிமீ
சிஓ2 புகை வெளியீடு கிமீ 327 கி

NO COMMENTS

Leave a Reply