வெயிலுக்கு 50 பேர் பலி

0
115
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடும் வெப்பம் நிலவுகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை வெயிலுக்கு 50 பேர் பலியாகி உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து
Facebook
Twitter
முந்தைய கட்டுரைதில்லியில் பயங்கர தீ விபத்து
அடுத்த கட்டுரைராஜீவ் நினைவு நாள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்