Sunday, March 20, 2016
                                                                                                                                                                                   
செய்திகள்

செய்திகள்

மெட்ரோவில்பயணம் கட்டணத்தைகுறைக்க வலியுறுத்தல்– திருமாவளவன்
மெட்ரோ ரயில்விவகாரத்தில்கருணாநிதிக்குஜெயலலிதா கண்டனம்

0
சுற்றுலாவாசிகளின் சொர்க்க புரியாக திகழும் சிங்கப்பூர் மனம்கவரும் சுர்சாக அனுபவத்தை சுற்றுலா வருபவர்களுக்கு வாரி வழங்குகிறது. என்றென்றும் இளமையுடன், புதுப்பொலிவுடன் திகழும் சிங்கப்பூர் பயண அனுபவத்தை பெற விரும்புவர்களுக்கு புதிய அற்புதமான அனுபவத்தை...

0
போக்குவரத்து பொலிஸார் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் அவர்கள் உடலில் கண்காணிப்பு கமெராவை பொருத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையும்,...

0
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது. 1991-1996 காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கடந்த மே 11ம் திகதியன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி...

0
ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த மனுவில் குறைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். 1223 மற்றும் 1453 வது பக்கங்கள் வெறுமையாக உள்ளதாகவும், அசல் பிரமாணப்...

0
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள எல்லை பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்றால் மற்ற நாடுகளின் கப்பல்கள் அனுமதி அளிப்பது ஏன்? என்று இந்திய அரசுக்கு சீன கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ யீ ...

0
நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு சகலரும் விடுத்த கோரிக்கையை நான் நிராகரிக்கமாட்டேன். நாட்டுக்காகவும் தாய் மண்ணுக்காகவும் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை நான் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன். அந்த அடிப்படையில் பொதுத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று...

மெட்ரோவில் பயணம் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல் – திருமாவளவன்

0
விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணத்தை மேற்கொண்டார். பயணத்தை மேற் கொண்ட திருமாவளவன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது "வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கு இது போன்ற ரயிலில்...

மெட்ரோ ரயில் விவகாரத்தில் கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம்

0
மெட்ரோ ரயில் விவகாரத்தில் கருணாநிதி மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா கண்டன அறிக்கையினை விடுத்துள்ளார். தங்களின் அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களின் மனங்களை குழப்புகின்றனர் என ஜெயலலிதா...

0
தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வைபை ஹாட்ஸ்பாட் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பிஎஸ்என்எல் பொது மேலாளர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டபிஎஸ்என்எல் பொது மேலாளர் சாஜி ஜார்ஜ் தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம்...

0
தலித் சிறுமியின் நிழல் பட்டுவிட் டதாகக் கூறி, அச்சிறுமியைத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் சட்டர் பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது, கணே சாபுரம் கிராமம். இங்குள்ள...
Sky Bet by bettingy.com