Sunday, March 20, 2016
                                                                                                                                                                                   
2. இந்தியா

2. இந்தியா

0
போக்குவரத்து பொலிஸார் லஞ்சம் வாங்குவதை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் அவர்கள் உடலில் கண்காணிப்பு கமெராவை பொருத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையும்,...

0
ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்த மனுவில் குறைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். 1223 மற்றும் 1453 வது பக்கங்கள் வெறுமையாக உள்ளதாகவும், அசல் பிரமாணப்...

0
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள எல்லை பகுதி இந்தியாவிற்கு சொந்தமானது என்றால் மற்ற நாடுகளின் கப்பல்கள் அனுமதி அளிப்பது ஏன்? என்று இந்திய அரசுக்கு சீன கடற்படையின் மூத்த கேப்டன் ஜாவோ யீ ...

0
தலித் சிறுமியின் நிழல் பட்டுவிட் டதாகக் கூறி, அச்சிறுமியைத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் சட்டர் பூர் மாவட்டத்திற்கு உட்பட்டது, கணே சாபுரம் கிராமம். இங்குள்ள...

0
ஒரே ஆண்டில் 18 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்திருப்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
Sky Bet by bettingy.com