Sunday, March 20, 2016
                                                                                                                                                                                   
1. தமிழ்நாடு

1. தமிழ்நாடு

மெரினாவில்குப்பை அள்ளியகார்ப்பரேட்ஊழியர்கள்!
கோடையிலும்கொட்டித் தீர்க்கும்மழை
உளுந்து விலைவிண்ணை தொட்டதுஇரண்டே மாதங்களில்ரூ.85லிருந்துரூ.125ஆக உயர்வு

0
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது. 1991-1996 காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கடந்த மே 11ம் திகதியன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி...

0
தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வைபை ஹாட்ஸ்பாட் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பிஎஸ்என்எல் பொது மேலாளர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டபிஎஸ்என்எல் பொது மேலாளர் சாஜி ஜார்ஜ் தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்கூறியதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம்...

0
குழந்தைகளுக்கு வழங்கும் நெஸ்லே செர்லாக் பால்பவுடரில் உயிருடன் பூச்சிகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பகுதியைசேர்ந்தவர் ஸ்ரீராம். தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு...

0
ஆலந்தூர் - மீனம்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மெட்ரோ ரயில் பணியின் 50 கிலோ எடைக் கொண்ட இரும்புச் சட்டம் விழுந்ததில் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கிரிதர் என்ற பொறியாளர் படுகாயமடைந்தார். அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு...

0
சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த பெங்களூரு மெயில் ரெயில் வண்டி பேசன் பாலத்தின் அருகில் இன்று அதிகாலை தடம்புரண்டது. இதனால் ரெயில் போக்குவரத்து இரண்டு மணிநேரம் பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனை உடனடியாக சீர் செய்து வழமைக்கு...

மெரினாவில் குப்பை அள்ளிய கார்ப்பரேட் ஊழியர்கள்!

0
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் நாடெங்கும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக மெரினா கடற்கரையில் இன்று கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைபார்க்கும் நூற்றுக் கணக்கான ஊழியர்கள்...

0
சதுரகிரி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் வத்திரா யிருப்பை அடுத்துள்ளது சதுரகிரி மலை. இங்குள்ள சுந்தரமகாலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை நாட்களில் கூட்டம்...

0
விசைப்படகு மீனவர்க ளுக்கான மீன்பிடித் தடைக்காலத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதால் தமிழக அரசு முறையான அறி விப்பை வெளியிட வேண்டுமென மீனவர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15-ஆம்–தேதி முதல்...

கோடையிலும் கொட்டித் தீர்க்கும் மழை

0
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கன்னியாகுமரி மாவட் டத்தில் கடந்த சில நாட் களாக அவ்வப்போது மழைபெய்து வந்தது. நாகர் கோவிலில் சனிக்கிழமை இரவு...

உளுந்து விலை விண்ணை தொட்டது இரண்டே மாதங்களில் ரூ.85லிருந்து ரூ.125ஆக உயர்வு

0
தென்னிந்தியர்களின் உணவில்நாள் தோறும் கட்டாயம் இடம்பெறும் பருப்பு வகைகளின் விலைவிண்ணையும் தாண்டிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். கடந்த சில வாரங்களாக தோல் உளுந்தம்பருப்பு விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. பருவம் தவறி பெய்தமழையும் விளைச்சல் போதுமான...
Sky Bet by bettingy.com