சென்னையில் ரெயில் தடம் புரண்டது – பெரும் விபத்து தவிர்ப்பு

Trainhinjhjpgசென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த பெங்களூரு மெயில் ரெயில் வண்டி பேசன் பாலத்தின் அருகில் இன்று அதிகாலை தடம்புரண்டது.

இதனால் ரெயில் போக்குவரத்து இரண்டு மணிநேரம் பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனை உடனடியாக சீர் செய்து வழமைக்கு ரெயில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

ரெயில் சென்னையினை நெருங்கும் போது மணிக்கு 20 Kmph வந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. A1 மற்றும் A2 பெட்டிகள் மட்டுமே தடம்புரண்டதால் பெட்டியில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக சென்னை சென்ரல் ரெயில் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்த விபத்திற்க்கான காரணம் என்னவென்று உயரதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SIMILAR ARTICLES

news

0

NO COMMENTS

Leave a Reply