செய்திகள்
தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை – ஜி கே மணி குற்றச்சாட்டு
                            தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே.மணி குற்றம்சாட்டியுள்ளார். போலியான ஜனநாயகமே தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் பண புழக்கம் அதிகமாக நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
                          
                        நேர்காணல்
                        மேலும்
                      
                      
- Advertisement - 
                 
வெற்றி நமதே
- Advertisement - 
               

























