விரைவில் வருகிறது பேய் Book குறும்படம்
பத்திற்கும் அதிகமான புத்தகங்களையும் குறும்படங்களையும் வெளியிட்ட நெடுந்தீவு முகிலனின் புதிய குறும் படமாக “பேய் வுக்” குறும் படம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
படத்துக்கான அனைத்து கலைஞர்களும் முகநூலூடாகவே தெரிவுசெய்யபடவுள்ளார்கள். அதற்க்கான தனி முகநூல் பக்கம் தயார் செய்யப்பட்டள்ளது. – https://www.facebook.com/pages/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-Book/954915224520377?ref=hl ஆர்வமுள்ள கலைஞர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
தற்போதய சினிமாவில் வித்தியாசத்தை கொண்டு வரும் இயக்குனர்களின் படைப்புகளே மக்களிடம் இலகுவில் சென்றடைகின்றது. இந்த வரிசையில் பேய் வுக் குறும் படமும் கை கோர்கும் என்பது நம்பிக்கை.
காதல் என்ற கருவையை போட்டு ரசிகர்களுக்கு தண்ணி காட்டாமல் பார்வையாளர்களின் விழிகளுக்கு விருந்து வைக்க வாழ்த்துகள்.
Comments
comments