நெருக்கம் பட படங்கள்


மிக  நெருக்கமான  அன்போடு  அமைதியாக வாழ்ந்து  வரும்  தம்பதிகள் ஒரு சமயத்தில்  அந்த  நெருக்கமே  அவர்கள்  வாழ்க்கையில்  எப்படி விளையாடுகிறது  என்பதை ஒரு உண்மை  சம்பவத்தின் பாதிப்பில்  படமாகி இருக்கும் படம்தான்  நெருக்கம் ..
கதா நாயகனாக அஸ்வினி கார்த்திக் , கதாநாயகிகளாக வித்ர்ஷா , சனா .நடிக்க I சசி  இயக்கியிருக்கிறார் . படத்தின் கடைசி  காட்சி வரை ஒரு  திரில் இருப்பதுடன்
காதலுடன் கூடிய  நகைச்சுவையும்  இருக்கிறது , பொழுது  போக்கு நிறைந்த படமாகவும் வந்திருக்கிறது ..
குற்றங்கள்  எங்கே வேண்டுமானாலும்  எப்போது வேண்டுமானாலும்  நடக்கலாம்  அதை  எதிர்கொள்ளும்  பக்குவம் எல்லோருக்கும் வேண்டும் என்பதை உணர்த்தும் படமாகவும்  இருக்கும் .
முழுக்க  முழுக்க சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும்படம் தமிழக  கேரள  எல்லைப்பகுதியில் படப்பிடிப்பு முடிந்து விரைவில்  படம் வெளிவர இருக்கிறது .

Comments

comments

NO COMMENTS

Leave a Reply