ஹிப் ஹாப் தமிழா

0
89
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

இந்திய இசைத்துறையில் ஒரு பெரிய சாதனை செய்து, “முதல் தமிழ்” ஹிப் ஹாப் (சொல்லிசை) இசைக்குழுவாக வளர்ந்து நிற்கிறது “ஹிப் ஹாப் தமிழா’. இக்குழுவை ஆரம்பித்தவர்கள் ஆதி மற்றும் ஜீவா என்ற இரண்டு தமிழ் இளைஞர்கள். ”கிளப்புல, மப்புல” என்ற முதல் ஹிப் ஹாப் பாடலை முறையாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே காற்றுத்தீயாய் இணையத்தில் பரவி உலகப்புகழ் பெற்றது. இந்தியாவிலிருந்து வெளியாகி உலகப்புகழ் பெற்ற முதல் ஹிப் ஹாப் தமிழா “ஆகும்”

ஜீவாவுடன் ஹிப் ஹாப் ஆதி

ஹிப் ஹாப் தமிழா இசைத் தொகுப்பின் 11 பாடல்கள் கீழ் வருமாறு.

 • மனிதன் தமிழன்
 • தமிழன்டா
 • தமிழ் தெரியும்
 • கிளப்புல மப்புல
 • செந்தமிழ் பெண்ணே
 • இனி இல்லையே ஹம்
 • சீப் பாப்புலேரிட்டி
 • இறைவா
 • கற்போம் கற்பிப்போம்
 • ஹே டூ வாட் ஐ ஸே
 • ஸ்டாப் பைரசி
  கிளப்புல மப்புல பாடல்

   

  இந்த பாடலை பார்க்க – https://youtu.be/wK7shf-5soU

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்