யோகேந்திரயாதவ் புதுக்கட்சி

ஆம் ஆத்மியில் இருந்து வெளியேற்றப் பட்ட முக்கியத் தலைவர்களான யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷனும் இணைந்து புதிய கட்சி ஒன்றை வரும் அக்டோபரில் துவக்க உள்ளதாக, செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். புதிய கட்சி, தில்லி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் என்று கூறினர்.

NO COMMENTS

Leave a Reply