சாலமன் தீவில் நிலநடுக்கம்
சாலமன் தீவுகளில் வியாழனன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.






