Sunday, March 20, 2016
                                                                                                                                                                                   
செய்தித் துளிகள்

செய்தித் துளிகள்

news

0
தமிழக கட்சிகளுடன் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் ஆலோசனை டெல்லியில் 5 மாநில அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மார்ச் 28ல் விசாரணை: உச்ச நீதிமன்றம் குவைத்தில்...

0
தூய்மை இந்தியா திட்டத்தை வலியுத்தி சட்டம் இயற்றிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புதல், குப்பை கொட்டுதல், மலம் கழித்தல் ஆகியவற்றை பெரும் குற்றமாக பாவிக்கும் சட்டத்தை கொண்டு...

0
சாலமன் தீவுகளில் வியாழனன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்...

0
ஆம் ஆத்மியில் இருந்து வெளியேற்றப் பட்ட முக்கியத் தலைவர்களான யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷனும் இணைந்து புதிய கட்சி ஒன்றை வரும் அக்டோபரில் துவக்க உள்ளதாக, செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். புதிய கட்சி, தில்லி...

0
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 24வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார். படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21 தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தில்லியில் உள்ள அவரது...

0
ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடும் வெப்பம் நிலவுகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை வெயிலுக்கு 50 பேர் பலியாகி உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
தில்லியில் உள்ள கேசவபுரம் காய்கறி மார்க்கெட்டில் வியாழனன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

0
இந்த ஆண்டு கோடையில், இத்தனை நாட்களில் இல்லாதவாறு வியாழனன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது. காலை முதல் கொளுத்தத் துவங்கிய வெயில் காரணமாக நகரின் வெப்பம் 41 டிகிரி செல்சியஸ் (105.8 பாரன்ஹீட்)...

0
சதுரகிரி மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் வத்திரா யிருப்பை அடுத்துள்ளது சதுரகிரி மலை. இங்குள்ள சுந்தரமகாலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை நாட்களில் கூட்டம்...

0
‘கொம்பன்’ படத்தைத் தடை செய்யக்கோரி ‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போராட்டங்கள் நடத்தி வருகிறார். முன்பு கமல் ஹாஸனின் சண்டியருக்கு எதிராக சண்டை போட்ட கிருஷ்ணசாமி, இன்று கொம்பனுக்கு எதிராக போராட்டம்...
Sky Bet by bettingy.com