தில்லியில் பயங்கர தீ விபத்து

தில்லியில் உள்ள கேசவபுரம் காய்கறி மார்க்கெட்டில் வியாழனன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

NO COMMENTS

Leave a Reply