கல்வி கூடமே! நட்சத்திர ஓட்டலாய் அமிர்தாவில் மட்டுமே!!

0


படிக்கும் சூழல், வசதி, வாய்ப்புகள் போன்றவற்றை பொருத்தே மாணவர்களின் திறமையும் ஆர்வமும் மேம்படும்.  அந்த வகையில் எங்கள் கல்வி மையத்தில் உள்ள அனுகூலங்களைப் பார்ப்போம்.

இதமான சூழல், சுகமான வேலை எளிதான படிப்பு இங்கு உள்ளது. அனைத்து வகுப்பறைகளும் குளிர்சாதனம் செய்யப்பட்டுள்ளது. படுக்கை அறை, தேனீர் விடுதி என அனைத்துமே சர்வதேச தர நட்சத்திர ஓட்டல் போலவே அமைத்துள்ளோம். 5ஸ்டார், 7ஸ்டார் ஓட்டல்களில் உள்ளது போலவே அனைத்து தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சாதனங்களுடன் சமையல் அறைகள் அனைத்தும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இதமான பயிற்ச்சி கூடங்கள், சர்வதேச மனிதநல மேம்பாடு நிபுணர்கள் உணவுத்துறை வல்லுனர்களுடன் அளிக்கப்படும் சிறப்புரைகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் திட்டமிட்ட முறையான பாடதிட்டம், அற்புதமான செய்முறை பயிற்ச்சிகள் ஏற்படுத்தியுள்ளோம். படிக்கும் போதே பகுதி நேர வேலை படிப்பை முடிக்கும் போதே சர்வதேச ஓட்டல் வேலை  செய்தி சேனல்களில் மட்டுமே பார்க்க முடிகின்ற அனைத்துறை பிரபலங்களையும் நேரில் வரவேற்று, உபசரித்து மகிழும் வாய்ப்பு போன்ற அனைத்து நலன்களையும் அளிக்க முடிவது ஹோட்டல் மேனாஜ்மென்ட் கல்வியில் மட்டுமே.

 என கூறும் சென்னை அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்டின் தலைவர் பூமிநாதன் அவர்கள் தற்போது இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது.

Share

NO COMMENTS

Leave a Reply